Header Ads

Header ADS

لاَ تَزَالُ - La Thazalu Meaning - லா தஸாலு என்பதன் பொருல்



லா தஸாலு என்பதன் பொருல் .
சத்தியத்தில் ஒரு கூட்டம் நிலைத்திருக்கும் என்ற மொழிபெயர்ப்பு சரியா?
பீ . ஜெய்னுலாப்தீனும் அதை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் ..

அந்த ஹதீஸ் பின்வருமாரு :-

حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ، قَالُوا حَدَّثَنَا حَجَّاجٌ، – وَهُوَ ابْنُ مُحَمَّدٍ – عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ – قَالَ – فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صلى الله عليه وسلم فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَافَيَقُولُ لاَ. إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ. تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الأُمَّةَ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 247

'என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராட தோன்றிக்கொண்டேயிருப்பார்கள். அவர்கள் மேலோங்கிய நிலையிலே மறுமை வரும். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர்இ 'வாருங்கள்இ வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!' என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள்இ 'இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இதுஇ அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்' என்று கூறிவிடுவார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 247

Web    : https://muslimzzone.blogspot.com/
Email  : aljamaat73@gmail.com

No comments

Powered by Blogger.