தன் மத்ஹபை காக்க நபி (ஸல்) அவர்கள் மீதே இட்டுக்கட்டும் பொய்யன் உமர் அலி
***உமர் அலி பக்தர்களுக்கு சவாலாகவே விடுகிரோம் முடிந்தால் இப்படி ஒரு லஈபான ஹதீஸையாவது காட்டுங்கள் பார்ப்போம்***
தன் மத்ஹபை காக்க நபி (ஸல்) அவர்கள் மீதே இட்டுக்கட்டும் பொய்யன் உமர் அலி. .
தக்பீர் கெட்டியதும் ஓத வேண்டிய துஆ எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கெட்டபொது "அல்லாஹும்ம பாஇத் பய்னி..." என்ற துஆவை கற்றுக்கொடுத்திருக்க , அதுக்கு மாற்றமாக தங்களின் மஸூதி மத்ஹபின் சட்டத்தை நிலை நாட்ட ''இல்லை அது நபி ஓதியது உம்மத்திற்கு எங்களுக்கு ஓத சொல்லிக்கட்டலையிட்டது *சுப்ஹானகல்லாஹும்ம...* என்று ஆரம்பிக்கும் துஆவை தான் என்று வாய் கூசாமல் நபி (ஸல்) அவர்கள் மீதே இட்டுக்கட்டும் பொய்யன் உமர் அலி.
No comments