சொந்தப் பெயரல்லாது வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட சில இமாம்கள்.
தமது சொந்தப் பெயரல்லாது வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட மிகவும் பிரபல்யம் வாய்ந்த கண்ணியமிக்க சில இமாம்கள்.
1- ஷாபிஈ - முஹம்மத் பின் இத்ரீஸ்
2- அபூ ஹனீபா - நுஃமான் பின் தாபித்
3- புஹாரி - முஹம்மத் பின் இஸ்மாஈல்
4- அபூ தாவுத் - ஸுலைமான் பின் அஷ்அஸ் ث
5- திர்மிதி - முஹம்மத் பின் ஈஸா
6- நஸாஈ - அஹ்மத் பின் ஷுஐப்
7- இப்னு மாஜா - முஹம்மத் பின் யஸீத்
8- தபராணி - ஸுலைமான் பின் அஹ்மத்
9- இப்னு தைமிய்யா - அஹ்மத் பின் ஹலீம்
10- இப்னுல் கையிம் - முஹம்மத் பின் அபீ பக்ர்
11- இப்னு ஹஜர் - அஹ்மத் பின் அலி
12- இப்னு ஹஸ்ம் - அலி பின் அஹ்மத்
13-இப்னுல் ஜௌஸி - அப்துர் ரஹ்மான் பின் அலி
14- தஹபி - முஹம்மத் பின் அஹ்மத்
15- குர்துபி - முஹம்மத் பின் அஹ்மத்
16- சுயூதி - அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர்
17- இப்னு கஸீர் -இஸ்மாஈல் பின் உமர்
18- இப்னு ரஜப் - அப்துர் ரஹ்மான் பின் அஹ்மத்
19- ஷௌகானி - முஹம்மத் பின் அலி
20-ஸன்ஆனி - முஹம்மத் பின் இஸ்மாஈல்
கண்ணியமிக்க இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
குறிப்பு - இதுபோன்று பிரபல்யமிக்க பல அறிஞர்கள் தமது பெயரல்லாது வேறு பெயர்களின் மூலமே அறியப்பட்டுள்ளனர் ஒரு சிலரை மாத்திரமே இங்கு எழுதியுள்ளேன்.
முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
அல் மனார் இஸ்லாமிய நிலையம்,
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.
சகோதரர் முஹம்மத் ஹிமாஸ் இப்னு அன்சாரின் பதிவில் இருந்து.
பதிவின் லிங்க் : https://m.facebook.com/story.php?story_fbid=10220426967322177&id=1171039208
No comments